தோழியை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தி சித்ரவதை செய்த இளம்பெண்..!

இந்தியாவில் உள்ள டெல்லியில் பணியாற்றி வரும் 19 வயதுடைய ஷிவானி என்ற பெண் மற்றும் அவரது தோழி ஒருவரும் ஒரே அறையில் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் அறையில் தனிமையாக இருந்த நேரத்தில், ஷிவானி காமத்தின் உச்சத்தால் அவரது தோழியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

மேலும், அந்த நேரத்தில் அறையில் யாரும் இல்லாத காரணத்தால், ஷிவானி தன்னுடைய தோழியை கட்டாய ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து ஷிவானியின் தோழி இதனை ஏற்க மறுக்கவே, அவரை கட்டாயப்படுத்தி செயற்கையான ஆண் உறுப்பின் மூலமாக அவரது பிறப்புறுப்பில் செலுத்தி துன்புறுத்தியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட வலியில் ஷிவானியின் தோழி கதறித்துடிக்கவே, பக்கத்துக்கு அறையில் இருந்த பெண்கள் பதறியபடி அறைக்கு வந்து பார்த்த போது, ஷிவானி தனது தோழியை கட்டாயப்படுத்தி அவரை ஓரின சேர்க்கை மற்றும் செயற்கையான ஆண் உறுப்பை வைத்து துன்புறுத்தியது தெரியவந்தது.

இந்த சித்திரவதைக்கு உள்ளான பெண் மயங்கிய நிலையில் இருக்கவே, இவரை அங்குள்ள காப்பாளர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஷிவானியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஷிவானியின் தோழி மருத்துவமனையில் உடல் நிலை மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவமானது டெல்லி மட்டுமல்லாது இந்திய முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.